- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ஹீரோ என்பதை தாண்டி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதைகளுக்கு சமீபகாலமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருந்த சசிகுமார் தற்போது சபரிமலை சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
- Advertisement -