- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதளப் பதிவுகளிலும் தெரிவித்துள்ளார். இந்த சந்தோஷமாக விஷயத்தைப் பார்த்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -