Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் நடிகர் துல்கர் சல்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. படங்களை தயாரிப்பதுடன் பட வெளியீட்டிலும் துல்கர் சல்மான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘யோகா சாப்டர் ஒன் சந்திரா’ என்கிற படத்தையும் துல்கர் சல்மான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -

Read more

Local News