- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தனுஷின் சொந்த ஊரான போடிநாயக்கனூர் அருகே மல்லிங்காபுரம் கிராமம் செல்லும் சாலையில் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். போடிநாயக்கனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோயில் அவரது தாய் விஜயலட்சுமியின் குலதெய்வ கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -