நடிகர் தனுஷ் தனது 42வது பிறந்தநாளை சென்னையில் நேற்று கொண்டாடினார். இந்தமுறை சென்னையில் இருந்ததால் அவர் பிறந்தநாள் கொண்டாடங்கள் களை கட்டி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷ் உடன் போட்டோ எடுக்க வேண்டும். மற்ற, ஹீரோக்கள் தங்கள் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்கள். எங்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பீல் பண்ண, பிறந்தநாளுக்கு முதல் நாள் ரசிகர்களுக்கு சைவ, அசைவ விருந்து அளித்தது மட்டுமின்றி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து இருக்கிறார் தனுஷ்.
