- Advertisement -
- Advertisement -
- Advertisement -
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார். உதிரம் கொடுத்து உயிரை காப்போம், மரங்கள் நட்டு மண்ணை காப்போம் எனவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

- Advertisement -