Touring Talkies
100% Cinema

Sunday, June 1, 2025

Touring Talkies

தெலுங்கான அரசின் கட்டார் திரைப்பட விருதை பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா 2’ படத்தில் நடித்ததற்காக தெலுங்கானா அரசின் கட்டார் விருதை பெற்றுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

‘புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்ற அவர், தேசிய விருதையும் கைப்பற்றினார். தற்போது தெலுங்கானா மாநில விருதான கட்டார் விருதை வென்று அசத்தியுள்ளார்.

இத்துடன் சேர்த்து அவர் ஏற்கெனவே மூன்று பிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் சிறப்பு ஜூரி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News