Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

நியூ லுக்கில் நடிகர் அஜித் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐரோப்பியன் சீரியஸ் ரேஸில் மூன்றாவது ரவுண்டில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறார் அஜித்குமார். அதோடு, அவர் தனது தலையில் மொட்டை அடித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியானதை அடுத்து, ஏற்கனவே தான் நடித்த ‘ரெட், வேதாளம்’ படங்களின் லுக்கில் அஜித்குமார் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News