விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு ஐதராபாத்தில் நேற்றுமுன் தினம் நடந்த விழாவில் ‛மிரா’ என பெயர் சூட்டி இருக்கிறார் ஹிந்தி நடிகரான அமீர்கான். ‛மிரா’ என்றால் அளவு கடந்த அன்பு, அமைதி என அர்த்தமாம். அப்படியே விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவர் தம்பி நடித்த ‛ஓஹோ எந்தன் பேபி’ படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more