Wednesday, October 23, 2024

பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் அமீர்கான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமீர்கான் அடுத்ததாக மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அனுராக் பாசு இயக்க உள்ள இப்படத்தில் முன்னதாக ரன்பீர் கபூர் நடிப்பதாக தகவல் வெளியானநிலையில், தற்போது இயக்குனர் அமீர்கானிடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News