நடிகர் விஷால் பிறந்தநாளான இன்று, அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகாவ இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம் நடந்தது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ” சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்” என கூறியுள்ளார்.
