- Advertisement -
- Advertisement -
- Advertisement -
டூரிஸ்ட் பேமிலி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது அந்த காட்சியில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெற்ற ‘கொண்டாடும் மனசு விளையாடும் வயசு’ பாடலை ரீ-கிரியேட் செய்திருந்தனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -