அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது.கலெக்ஷன்விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே ஒருபக்கம் கலெக்ஷனும் நன்றாக வந்துள்ளது.5 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 5.9 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.


