இந்திய சினிமாவில் சில பான் இந்தியா படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஆனால், தியேட்டர்களிலேயே ஒரு படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது நாளை நடக்க உள்ளது.ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பல் உருவான ‘காந்தாரா சாப்டர் 1’ படம் அப்படி ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு நாளை உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.


