Touring Talkies
100% Cinema

Friday, October 24, 2025

Touring Talkies

அட்லியின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் சமீபத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் பூஜாஹெக்டே. அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா-4’, தெலுங்கில் துல்கர் சல்மானின் 41வது படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லி தற்போது இயக்கி வரும் சயின்ஸ் பிக்சன் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் பூஜாஹெக்டே. இந்த படத்தில் தான் நடனமாடும் ஐந்து நிமிட பாடலுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News