ஆதித்யா சர்போதார் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ரஷ்மிகா மந்தனா, நவாஸுதின் சித்திக் நடிப்பில் தம்மா என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அக். 21 ஆம் தேதி வெளியாகியுள்ளதால் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தம்மாவில் இடம்பெற்ற பாய்சன் பேபி என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். சச்சின் சிகார் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ரஷ்மிகாவும் மலைக்கா அரோராவும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more