- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக வட மாநில பெண்கள் விரதம் இருந்து கடைபிடிக்கும் கர்வா சவுத் பூஜையை தனது இல்லத்தில் மேற்கொண்டார் காஜல் அகர்வால். இதற்கான ஆரம்பநாள் பூஜை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

- Advertisement -