Touring Talkies
100% Cinema

Saturday, October 11, 2025

Touring Talkies

ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் 50 முதல் 60 தண்டால் எடுத்தேன்… நடிகை ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஸ்ரேயா ரெட்டி தனது சிறந்த நடிப்பால் பார்வையாளர்களின் இதயத்தை வென்றவர். ‘சலார்’ மற்றும் ‘ஓஜி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் புகழ்பெற்றார். உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பவன் கல்யாணும் அவரது உடற்தகுதியை பாராட்டியுள்ளார்.

ஒரு சமீபத்திய நேர்காணலில் ஸ்ரேயா ரெட்டி கூறுகையில், “உடற்பயிற்சி எனக்கு மிகுந்த பலன் அளிக்கிறது. படப்பிடிப்பின் இடைவெளிகளில் ஓடுவதோ, சிறிய உடற்பயிற்சிகளைச் செய்வதோ வழக்கமாக உள்ளது. இதனால் எனக்கே தெரியாமல் தன்னம்பிக்கை கிடைக்கிறது,” என்றார்.

 ‘சலார்’ படப்பிடிப்பின் போதும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் 50 முதல் 60 தண்டால் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்

- Advertisement -

Read more

Local News