தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ராஷி கன்னா. அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகச் செயல்பாடுடன் இருந்து, தன்னுடைய புதிய புகைப்படங்கள் மற்றும் பட தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது வழக்கம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷி கன்னா, “ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக தொடர்ந்து இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது.
இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறேன்” என்று தெரிவித்தார்.