ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு மோகன்லாலுடன் படக்குழுவினர் கேக் வெட்டி இந்த சந்தோஷத்தை கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்
