வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் யுவினா. தமன்னா அண்ணன் மகளாக, குழந்தை நட்சத்திரமாக நடித்தார். யுவினா சுட்டித்தனமும், போறப்போக்கை பார்தால் எனக்கே உங்களை பிடிச்சிடும் போலிருக்கே என வசனம் பிரபலம் ஆனது. மாஸ் படத்திலும் சூர்யா மகளாக நடித்தார்.அரண்மனை, கத்தி உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது ரைட் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
