மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஹிருதயப்பூர்வம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ஒரு பீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படம் முதல் நாளில் ரூ.3.25 கோடி வசூலித்துள்ளது. மலையாள திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஓபனிங்கில் ஹிருஹயபூர்வம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
