Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

யார் குறித்தும் எனக்கு கவலையில்லை – நடிகை தமன்னா பளீச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமன்னா அளித்த ஒரு பேட்டியில், உங்களது முன்னாள் காதலர் விஜய் வர்மா தற்போது இன்னொரு நடிகையுடன் சுற்றிக்கொண்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எனக்கும் அவருக்கும் பிரேக்அப் ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டது . அப்படி இருக்கும்போது அவர் யாரை காதலித்தால் எனக்கென்ன என்று பதில் அளித்திருக்கிறார் தமன்னா.

- Advertisement -

Read more

Local News