Touring Talkies
100% Cinema

Wednesday, August 27, 2025

Touring Talkies

ஆஸ்காருக்கு தேர்வான இயக்குனர் பா‌.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பாபா புகா’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டாக்டர். பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் பாபா புகா (papa puka) எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தை அக்ஷய் குமார் பரஜியா, பா.இரஞ்சித், பிரகாஷ் பாரே, நோலீன் டௌலா வுனம் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக 98-ஆவது ஆஸ்கருக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளதால் மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News