அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் AA22XA6 புதிய படத்தின் பட்ஜெட் பல கோடிகள் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.

ஏற்கனவே இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோடு மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ ப்ரோஸ் ஆகியோரும் நடித்துவருகின்றனர் என கூறப்படுகிறது.
தற்போது, இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.