Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

30 லட்சம் பேரின் அக்கவுண்ட்-களை பிளாக் செய்துள்ளேன் – நடிகை அனுசுயா பரத்வாஜ் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் சமீபத்திய பேட்டியில், வலைதளங்களில் என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் உடனடியாக அவர்களை பிளாக் செய்துவிடுவேன். அப்படி இதுவரை 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன். இதுபோன்ற விஷயங்களை எல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் வாழ்வில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் பலரை பிளாக் செய்துள்ளேன்” என்கிறார்.

- Advertisement -

Read more

Local News