- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. வெளியான நாள்முதல் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் இப்படம் 25 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -