‘டிரான்” படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகமான டிரான்: ஏரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.1982-ம் ஆண்டு வெளியான படம் ”டிரான்”. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் தொடர்ச்சியாக 2010-ல் டிரான்: லிகசி வெளியானது. தற்போது 3-வது பாகமாக டிரான்: ஏரிஸ் உருவாகி உள்ளது.ஜோச்சிம் ரோனிங் இயக்கி உள்ள இப்படத்தில் ஜாரெட் லெட்டோ, ஜெப் பிரிட்ஜஸ், இவான் பீட்டர்ஸ், கிரேட்டா லீ, கேமரூன் மோனகன், சாரா டெஸ்ஜார்டின்ஸ், கில்லியன் ஆண்டர்சன், ஜேசன் டிரெம்ப்ளே, ஜோடி டர்னர்-ஸ்மித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் அக்டோபர் 10-ம் தேதி அன்று தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more