நரசிம்மர் குறித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘மஹாவதார் நரசிம்மா’. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, க்ளீம் புரடக்சன்ஸ் “மஹாவதார் நரசிம்மா”வை தயாரித்துள்ளது.படம் குறித்து தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறுகையில் ” 5 ஆண்டுகளின் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராஹரின் காவியக் கதையை, உலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் இறுதியாகத் தயாராகிவிட்டோம்! ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும் இந்த தெய்வீகக் கதையை உயிர்ப்பித்துள்ளன” என்றுள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more