Touring Talkies
100% Cinema

Tuesday, July 8, 2025

Touring Talkies

பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை ஆவார். ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்துக்கும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பாடலுக்கு தான் ஆஸ்கர் வென்றிருந்தார் கீரவாணி.வயோதிகம் காரணமாக சிவசக்தி தத்தா இன்று காலமானார். அவரின் மறைவை அறிந்த டோலிவுட் உலகம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News