Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

தெலுங்கு பிக்பாஸ் 9வது சீசனையும் தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் முதல் சீசனை நடிகர் ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நடிகர் நானி, அடுத்து ஒளிபரப்பான ஆறு சீசன்களையும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான 8வது சீசனுடன் அவர் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள 9வது சீசனை வேறு ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்றும் சொன்னார்கள். ஆனால், நாகார்ஜுனா இந்த 9வது சீசனையும் தொகுத்து வழங்க சம்மதம் சொல்லிவிட்டாராம். அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னோட்ட வீடியோவுடன் வெளியாகும் என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News