Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

இணையத்தில் வைரலாகும் அருண் பாண்டியனின் 60வது திருமண விழா புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன் டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது அவரும் அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த அக்கேனம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவரது 60வது கல்யாண விழா கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News