Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

பிக்பாஸ் பிரபலம் மைனா நந்தினி நடிக்கும் ‘குட் டே’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’96’ படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குட் டே’. இப்படத்தில் சின்னத்திரை நடிகையாக பிரபலமான மைனா நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ் பெற்றார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இடையில் பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News