நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ” என்று தெரிவித்துள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more