Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

ஓடிடியில் வெளியாகிறது லால் சலாம் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லால் சலாம். இப்படம் வெளியாகி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஹார்ட் டிஸ்க் தொலைந்து போன காரணத்தால் இப்படத்தின் ஓடிடி வெளியீடு நீண்ட நாட்களாக தள்ளிப்போனது. பின்னர் இப்படத்தின் ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டது என்று செய்திகள் வெளியான நிலையில், இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News