சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு, எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான் ” என தெரிவித்துள்ளார்.
