Touring Talkies
100% Cinema

Wednesday, April 30, 2025

Touring Talkies

தனது குழந்தைகளுக்கு வானவில்-ஐ காட்டி மகிழ்ந்த நயன்தாரா வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகளை வளர்த்து வருகிறார். உயிர் மற்றும் உலக் என அந்த ட்வின்ஸ் குழந்தைகளுக்கு க்யூட்டான பெயரை வைத்து வளர்த்து வரும் நடிகை நயன்தாரா முதன்முறையாக தனது குழந்தைகள் வானவில்லை பார்த்து ரசிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News