நடிகர் பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” பஹல்காமில் நடந்துள்ள சம்பவத்தை நினைத்து இதயம் நொறுங்குகிறது. அதே நேரத்தில் கோபமும் வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு உகந்த நீதி விரைவில் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
