Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

தனுஷின் ‘குபேரா’ படத்தின் ‘போய் வா நண்பா’ பாடல் ரிலீஸ்! #KUBERA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குபேரா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘குபேரா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘போய் வா நண்பா’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் தனது குரலில் பாடியுள்ளார், பாடலுக்காக வரிகளை எழுதியவர் விவேகா. இப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News