Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ஜன நாயகன் பட தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதாவது, ‘தி கோட்’ படத்தை தொடர்ந்து ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பிரபல நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News