Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

தியேட்டரில் தரையில் அமர்ந்து குட் பேட் அக்லி படம் பார்த்த இயக்குனர் ஆதிக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படமான குட் பேட் அக்லி படம் இன்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் அஜித் குமார் உடன் த்ரிஷா, சிம்ரன், பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் தான் இயக்கிய குட் பேட் அக்லி படத்தை முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தரையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News