Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

டிரெண்ட்ங்கில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர்… குவியும் வியூவ்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட்பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த குட் பேட் அக்லி டிரெய்லர் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News