Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

நடிகர் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிபிரியன், செல்வி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’.

இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை மெட்ராஸ் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை எஸ்.ஆர். பிரபு அவரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இதனை டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இவை இரண்டும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News