Thursday, February 13, 2025

வெற்றி வசூலை குவித்த நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சந்து மொன்டேட்டி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘தண்டேல்’. மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குனர்.சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள். தெலுங்கில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை இப்படம் பெற்றது. மூன்று மொழிகளையும் சேர்த்து சுமார் 40 கோடி வரையில் இப்படத்தின் வியாபாரம் நடைபெற்றது. 100 கோடி வசூலை இப்படம் நெருங்கி வசூலில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News