Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

டாடா பட இயக்குனரின் கதையில் உருவாகும் ‘டார்க்’… கதைக்களம் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் உருவாகும் முதல் திரைப்படத்தின் “First Look” மற்றும் Title Poster வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு “Dark” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார், இதனை கல்யாண் கே. ஜெகன் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் கதையை “டாடா” படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு எழுதியுள்ளார்.

இது ஒரு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தின் First Look Poster-ஐ, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சூரி, தங்களது X தளத்தில் வெளியிட்டனர்.

- Advertisement -

Read more

Local News