- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ப்ளூ ஸ்டார், ஓ2 மற்றும் மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் – ஸ்ருதி என்பவரை இன்று திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமணத்தில் வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- Advertisement -