Monday, February 3, 2025

300 கோடி வசூல் சாதனை படைத்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் ‘சங்கராந்திகி வஸ்துனம்’. இப்படம் தற்போது 303 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News