Saturday, February 1, 2025

உழைப்பால் தனது கனவை நனவாக்கிய கேபிஒய்‌ சரத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேபிஒய் பாலா, புகழ் என பலர் கலக்கி வரும் நிலையில், தற்போது கேபிஒய் சரத் 12 வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் சென்னையில் சொந்தமாக வீடு கட்டி குடிபோயுள்ளதாக புதுமனை புகுவிழா புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News