மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார். கடந்த ஆண்டு வெளியான அவரது ‘தங்கலான்’ திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்றது.
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது மட்டுமின்றி அதேபோல் பிரபாஸின் தி ராஜா சாப் மேலும் கார்த்தியின் சர்தார் 2 படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
தற்போது சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து, அவரது அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.