Friday, January 24, 2025

ஜீ தமிழில் புதிய வரவாக இணைந்துள்ள இரண்டு சீரியல் தொடர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் ‘கெட்டிமேளம்’ மற்றும் ‘மனசெல்லாம்’ என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு ‘மனசெல்லாம்’ தொடரும், இரவு 7.30 மணிக்கு ‘கெட்டிமேளம்’ தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.

- Advertisement -

Read more

Local News